Breaking News

கள்ளன் திரைப்பட ...

திரைப்பட மக்கள் தொடர்பாளார் வீ.கே.சுந்தரின் மனைவியும், இயக்குனருமான சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கள்ளன். இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. இயக்குனர் அமீர், ராம் ஆகியோர் போஸ்டர்களை வெளியிட்டனர்.