Breaking News

திடீர்னு அதீத நெஞ்சு வலியா? பதட்ட படாதிங்க !!!

இது நம் வாழ்வின் மிக மோசமான காலகட்டம் எதிலும் கலப்படம்,காய்கறிகள் முதல் தானிய வகை வரை விஷம் பாய்ந்து விட்டது. விலை நிலங்கள் எல்லாம் கொடிய பூச்சி மருந்துகளால் விஷம் படிந்து விட்டது.

பாஸ்ட்புட் கலாச்சாரம், சிக்கன் எனும் பெயரில் கொடிய அசைவ உணவுகள், சுகாரமற்ற ஓட்டல்உணவுகள். இப்படி உணவு எனும் பெயரில் நாமை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.

எனவே பத்து வயதில் எல்லா நோய்களுக்கும் உட்பட்டு விடுகிறோம். பத்து வயதில் ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது.

குறிப்பாக நமது மோசமான உணவு பழக்கங்களால் நாற்பது வயதில் நெஞ்சு வலி வந்து மரணத்தை தழுவுகிறோம். சரி அந்த மாதிரி இக்காட்டான சூழலில் நமை நாம் எப்படி பாது காப்பது. சரி பார்க்கலாம் .

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள், திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது, நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்,

ஒவ்வொரு முறை இருமும் போதும், அதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக் கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக் கொண்டே இருக்க உதவும்.

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும், பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மிக முக்கியமான விஷயம் மீண்டும் சொல்கிறோம் எந்த வகையிலும் பதட்டமாகி விடாதிர்கள்.  எளிதாக மீண்டு வரலாம். அதன் பின் மீண்டும் மறு அட்டாக் வராவண்ணம் நம் பழக்கங்களை சரி செய்தால் நூறாண்டு வாழலாம் …வாழ்த்துகள்..