Breaking News

‘சபைக்குள் பாலியல் ....’

பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களுக்கு சபையின் அமைச்சர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் ஏற்படுத்தப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி IPU எனப்படும் அனைத்து நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தினால்  நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.