Breaking News

பஸ் சாரதிகளுக்கு சீருடையை அறிமுகப்படுத்த நடவடிக்கை !!!

எதிர்வரும் மூன்று மாதங்களில் பஸ் ஊழியர்களின் வசதிகருதி சாரதிகளுக்காக புதிய சீருடையினை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக சபையின் தலைவர் நுவன் வனிகரத்ன தெரிவித்துள்ளார்.